Arts & Culture Entertainment

ஓடிடியில் வெளியாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா மீண்டும் இணைந்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ராம்போவாக விஜய் சேதுபதியும் கண்மணியாக நயன்தாராவும் கதீஜாவாக சமந்தாவும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார்கள். குறிப்பாக, செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கிய சமந்தாவுக்கு இது செம்ம கம்பேக்தான். அந்தளவிற்கு எல்லா கால கிட்ஸ்களும் கொண்டாடினார்கள்….

Read More
Arts & Culture Entertainment

கேன்ஸ் திரைப்பட விழாவில் கோலிவுட் திரை நட்சத்திரங்கள் – மாஸ் காட்டிய கோடம்பாக்கம்

ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். ஆஸ்கர் அகாடெமி, பாஃப்தா மற்றும் கிராமி விருது விழா நிகழ்ச்சிகளுக்கு, உலக அளவில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே எந்தளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் மாறாமல் கிடைக்கும். இந்த விழாவில் கலந்துகொள்வதை பெருமையாகவே சர்வதேச திரைப்பட பிரபலங்கள் கருதுவர். வழக்கமாக, இந்தியாவில் இருந்து ஒன்றிரண்டு திரை நட்சத்திரங்களின் தலைகளே, அதுவும் பாலிவுட்டில் இருந்து மட்டுமே தென்படும் நிலையில், இந்தாண்டு…

Read More
Arts & Culture Entertainment

‘இது கத்தியும் அல்ல ரத்தமும் அல்ல’ – சினிமா சண்டைகாட்சித் தொடர்பாக பொதுநல வழக்கு

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் வரும்போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எந்தவித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.