Arts & Culture Entertainment

”அன்பைக் கொண்டாடுகிறோம்”: திருமணத்திற்குப்பின் நெகிழ்ச்சி பதிவிட்ட ஆதி-நிக்கி கல்ராணி

தங்கள் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர் ஆதி- நிக்கி கல்யாணி ஜோடி. நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் ‘மரகத நாணயம்’, ‘யாகாவாராயினும் நா காக்க’ ஆகிய இரண்டுப் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போதே ஆதியின் ‘டார்லிங்’ ஆனார் நிக்கி கல்ராணி. இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நிக்கி கல்ராணி மற்றும் ஆதி, தங்களது சமூகவலைத்தள பக்கங்களில்…

Read More
Arts & Culture Entertainment

’மகான்’ 100 வது நாள்: ‘கோப்ரா’ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் படக்குழு

‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விக்ரமின் ‘கோப்ரா’ படமும் ஒன்று. அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள…

Read More
Arts & Culture Entertainment

’உஸ்னிக்’ – ரஷ்யாவில் வெளியானது கார்த்தியின் ‘கைதி’

நடிகர் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் ரஷ்யாவில் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. ஒரே நேரத்தில், விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் மோதி பிகிலை பின்னுக்குத் தள்ளி வசூலைக் குவித்தது. நடிப்பில் மிரட்டியிருந்தார் கார்த்தி. இப்படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜுக்கு ‘மாஸ்டர்’ படத்தினை இயக்கும் வாய்ப்பை அளித்தது. அந்தளவுக்கு, கார்த்திக்கும் சரி… லோகேஷுக்கும் கைதி முக்கியமானப் படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.