Arts & Culture Entertainment

‘டைம் டிராவல்’ கதையில் சிவனாக நடிக்கும் யோகிபாபு – காத்திருக்கும் மாஸ் சம்பவம்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் சிவனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘தள்ளிப் போகாதே’ போன்ற பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்  ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, மிர்ச்சி சிவா நடிக்கும் ‘காசேதான் கடவுளடா’ ஆகிய படங்களை இயங்கி முடித்து, படத்தை வெளியிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆர். கண்ணன் இயக்கும்…

Read More
Arts & Culture Entertainment

கேன்ஸ் விழாவில் கொள்ளையழகில் இந்திய நடிகைகள் – கறுப்புநிற உடையில் மின்னிய ஐஸ்வர்யா, தமன்னா

இரண்டாவது நாளாக பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், கறுப்புநிற உடைகளில் இந்திய திரை நட்சத்திரங்கள் கலக்கி வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழா, பிரான்சில் கடந்த 17-ம் தேதி முதல் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதும், தங்களது படம் இந்த விழாவில் திரையிடப்படுவதும் ஒவ்வொரு திரைக்கலைஞர்களின் கனவாகவும், பெருமையாகவும் இருந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக…

Read More
Arts & Culture Entertainment

ஒரு பூங்கொத்து.. ஒரு நினைவுப்பரிசு.. தெலங்கனா முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு!

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவை சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் ‘விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.