Arts & Culture Entertainment

‘ஆண்டவனே வந்து ஆடப் போறான் வாடி வாசல்’ – ‘தி லெஜண்ட்’ படத்தின் 2-வது பாடல் வெளியீடு

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் இரண்டாவது பாடல் இன்று காலை திங் மியூசிக்கில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ‘உல்லாசம்’, ‘விசில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில்புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள். ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். மறைந்த நடிகர்…

Read More
Arts & Culture Entertainment

ஆகஸ்டில் ’ரஜினி 169’ படப்பிடிப்பு: பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் – ரிலீஸ் எப்போது?

‘ரஜினி 169’ படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ரஜினி 169’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ’பீஸ்ட்’ வசூலிலும் விமர்சனங்களிலும் பின்னுக்குப் போனதால், கட்டாயம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு…

Read More
Arts & Culture Entertainment

“சில சமயத்துல அந்த தைரியத்துக்கு” -அனிருத் இசையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘NTR30’’

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘என்டிஆர் 30’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ கடந்த மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி ரூ.1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார். நாளை மே 20 ஆம் தேதி ஜூனியர் என்டிஆர் தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.