Arts & Culture Entertainment

கேன்ஸ் விழாவில் வெளியிடப்பட்ட பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தையும், புதிய வெப்சீரிசையும் இயக்க உள்ளார். இவரின் நீலம் புரடொக்ஷன்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ள இந்தப் படம், பொன்னி பகுதியில், சோழன் என்ற கிராமப்புற கேங்ஸ்டர், நவீன ராபின் ஹூட்டாக மக்களுக்கு…

Read More
Arts & Culture Entertainment

மிரட்டல் லுக்கில் வெளியான பிரபு சாலமனின் ‘செம்பி’- சீரியஸான கதாபாத்திரத்தில் கோவை சரளா

பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிவரும் புதியப் படத்திற்கு ‘செம்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளநிலையில், நடிகை கோவை சரளா மிரட்டலான கதாபாத்திரத்தில் தோன்றக்கூடிய வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘லீ’, ‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர், தற்போது புதியப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். கொடைக்கானலில் இருந்து 24 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்…

Read More
Arts & Culture Entertainment

கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ – பாராட்டிய பிரபலங்கள்!

கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் நேற்று திரையிடப்பட்ட நிலையில், படம் எவ்வாறு இருக்கிறது என்று தங்களது சமூகவலைத்தள பக்கங்களில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தெரிவித்துள்ளனர். கிரையோஜனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ல் கேரள காவல்துறையால் கைதாகி, பின்னர் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.