Arts & Culture Entertainment

‘ஆண்களின் உலகில் தைரியமான பெண் பேரரசியாக த்ரிஷா!’- பொன்னியின் செல்வன் அடுத்த அப்டேட்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் என்ன என்பது தொடர்பாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. முன்னனி திரை நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம் என பலரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகும் இப்படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்துகான ப்ரமோஷன் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு. 10-ம் நூற்றாண்டில்…

Read More
Arts & Culture Entertainment

பூரண குணமடைந்தார் டி.ராஜேந்தர்… மனநிறைவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய சிம்பு!

கடந்த மாதத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார். டி.ராஜேந்தருக்கு, சில தினங்களுக்கு முன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து உயர்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தர். இதையடுத்து அவருக்கு உயர்…

Read More
Arts & Culture Entertainment

எல்.முருகன் முதல் ரஜினி வரை .. ராஜ்யசபா எம்பி ஆகும் இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்து!

மாநிலங்களவை எம்பி ஆகும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பல்வேறு துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “கிராமிய இசையையும், ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும்,தமிழருக்கும் பெருமை…. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்… இசைஞானி இளையராஜா அவர்களின் இணையற்ற இசைக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.