Arts & Culture Entertainment

சோழப் பேரரசின் அதிரடிக்கு தயார் – ‘பொன்னியின் செல்வன்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மணிரத்னம் பிரம்மாண்டாக இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் நாளை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமரர் கல்கியின் நாவலை மையமாகக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’  திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் இந்திய திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, அஸ்வின், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அருள்மொழி வர்மனாக ஜெயம்…

Read More
Arts & Culture Entertainment

ஜூலை 7 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) 1. Kaduva (மலையாளம்) – ஜூலை 7 2. Thor Love and Thunder (ஆங்கிலம்) – ஜூலை 7 3. பன்னி குட்டி (தமிழ்) – ஜூலை 8…

Read More
Arts & Culture Entertainment

`புல்லட்’ பாடலை தொடர்ந்து `தி வாரியர்’ படத்தின் அடுத்த பாடல் வெளியீடு!

லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தில் கலக்கலான கலர்ஸ் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தி வாரியர் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினெனி நடிக்க, நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் அக்ஷரா கௌடா, நதியா, பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தி வாரியர் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.