Arts & Culture Entertainment

‘இரவின் நிழல் பட வருமானம் திரைப்பட உலகையே திருப்பிப் போடும்’ – பார்த்திபன்

‘இரவின் நிழல்’ படத்தின் வருமானம் திரைப்பட உலகத்தை திருப்பி போடும் என்றும், குடும்பங்கள் சேர்ந்து ஜாலியாக பார்க்கும் படங்களை தற்போதைக்கு எடுக்க விரும்புகிறேன் என்றும் நடிகர் பார்த்திபன் பேட்டியளித்துள்ளார். ‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இந்தப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இந்தப்படம் பெற்றுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார்,…

Read More
Arts & Culture Entertainment

‘World’s first movie without…’ – பார்த்திபனின் அடுத்த புராஜெக்ட் என்ன?

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளி பார்த்திபன். வெற்றி தோல்விகளைத் தாண்டி இயங்கிக் கொண்டேயிருக்கும் வெகு சிலரில் ஒருவர். நகைச்சுவையில் கில்லாடி. அதை ரசிப்பதில் அதையும் தாண்டி. இந்தக் கட்டுரையையும் வாசித்துவிட்டு ஒரு Long laugh போடுவார் என்பதில் எங்களுக்கு சந்தேகமேயில்லை. இரவின் நிழலுக்கு அடுத்து, என்ன செய்வார் பார்த்திபன் என்ற ஒரு ஜாலி கற்பனையே இது. பார்த்திபனின் அலுவலகம் அமைதியாக இருக்கிறது. அடுத்து என்ன என்று அவர் அஸிஸ்டெண்ட்ஸ் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். உள்ளிருக்கும் ஒரு பெட்டியைத் திறக்கிறார்…

Read More
Arts & Culture Entertainment

World Listening Day: ”இன்னிக்கு மட்டுமல்ல.. எப்போவுமேதான்”: கஜோலை கலாய்த்த அஜய்தேவ்கன்!

உலகமே நவீனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், உள்ளக்குமுறல்களை கேட்க ஒரு நல்ல காது இல்லையே என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படியானவர்களால் பிரத்யேகமாக கொண்டாடப்படுகிறது world listening day. உலக கேட்போர் தினம் ஜுலை 18ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தங்களது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் அன்புக்குரியவர்கள் செவிமடுத்தால், சிறப்பான வாழ்வை நோக்கி இட்டுச் செல்ல எந்த தயக்கமும் இருக்காது என்பதே அனைத்து பாலரின் எண்ணமாகவே இருக்கும். குறிப்பாக தனது இணையரின் செவிக்கு நம்முடைய வார்த்தை முறையாக சென்றிடாதா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.