Arts & Culture Entertainment

புஷ்கர்-காயத்ரி கதையில் இணையும் நடிகர் அஜித்?

பிரபல இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கான தொடக்கப்பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் புஷ்கர் கூறியதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது AK 61- படத்தில் பிஸியாக உள்ளதால், அப்படத்திற்கு பின் ’விக்ரம் வேதா’ கூட்டணியுடன் அஜித் படம் குறித்து மேற்கொண்டு தகவல்கள் வெளிவரக்கூடும். தற்போது அஜித் நடித்துவரும் AK 61 படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி…

Read More
Arts & Culture Entertainment

லோகேஷ் கனகராஜின் மல்டிவெர்ஸில் விஜய் – த்ரிஷா? `கில்லி’ Vibe-க்கு ரெடியாகும் ரசிகர்கள்!

14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் – நடிகை த்ரிஷா கூட்டணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. தென்னிந்திய சினிமாக்களில் உள்ள எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து இன்றும் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் யாரென்றால், நிச்சயம் அது த்ரிஷாதான். தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த எவர்கிரீன் மூவிஸ் எக்கச்சக்கம்! கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நாயகியாக இருக்கும் த்ரிஷாவுக்கு, தமிழில் முதன்முதலில் மிக பிரமாண்ட வெற்றியை கொடுத்த முதல் படம் எதுவென்றால், அது நிச்சயம் நடிகர் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த…

Read More
Arts & Culture Entertainment

சூட்டிங்கின்போது மூதாட்டி அழைத்து காட்டியப் பள்ளியின் நிலைமை.. கார்த்தி செய்த செயல்!

‘விருமன்’ படப்பிடிப்பின்போது சிதிலடைந்தப் பள்ளியை சீரமைத்தது குறித்து நடிகர் கார்த்தி புகைப் படத்துடன் விளக்கமளித்துள்ளார். முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, சூரி, ராஜ்கிரண், நடிகை அதிதி, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், படப்பிடிப்பின்போது மூதாட்டி ஒருவர் தன்னை பக்கத்தில் உள்ள பள்ளியை ஒரு நிமிடம் வந்து பார்த்து செல்லுமாறு வலியுறுத்தியதாகவும், அங்கே சென்று பார்த்தபோது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.