Arts & Culture Entertainment

‘நல்ல படமா கொடுங்க தியேட்டருக்கு தானா மக்கள் வருவாங்க’ – நடிகர் மாதவன் பேச்சு

நல்ல திரைப்படங்களை நாம் கொடுத்தால் மக்கள் தானாக திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் அண்மை காலமாக திரையரங்குக்கு வரும் படங்கள் பிளாப் படமாகிக் கொண்டு இருக்கிறது. முன்னணி நடிகரான அமீர் கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘லால் சிங் சத்தா’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது. அதேபோல அண்மையில் வெளியான ரன்பீர் கபூரின் ‘சம்ஷேரா’, அக்சய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ ஆகியவையும் படுதோல்வியை…

Read More
Arts & Culture Entertainment

இயக்குநர் ஷங்கர் உதவியாளர் படத்தில் நடிகர் சந்தானம்! அடுத்த படத்துக்கான பணி தொடக்கம்?!

நடிகர் சந்தானம் அடுத்த படத்தை, இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோவர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படத்தில், 5 கெட்டப்களில் சந்தானம் நடிப்பார் என தெரிகிறது. சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் ‘குளுகுளு’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ஏஜெண்ட் கண்ணாயிரம், சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. அவற்றை தொடந்து, சந்தானம் கோவர்தன் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இந்த புதிய படத்திற்கான கதையில் சமீபத்தில்தான்…

Read More
Arts & Culture Entertainment

‘நாங்கள் இவ்ளோ தூரம் உயர்ந்து நிற்க இவர்கள்தான் காரணம்’ – சூர்யா, கார்த்தி உருக்கம்

கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் சூர்யா கூட்டுக்குடும்பம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கார்த்தி, அதிதி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்த ‘விருமன்’ திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நேற்று விஜிபி கோல்டன் பீச் ரெசார்ட்டில் இந்தப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சூர்யா, கார்த்தி, பிரகாஷ்ராஜ், அதிதி, வடிவுக்கரசி, ராஜ்கிரண் எனப் பலரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, “விட்டுக்கொடுத்து செல்வதுதான் குடும்பத்திற்கு அழகு. ஒன்றாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.