Arts & Culture Entertainment

தனுஷின் கதாபாத்திரம் எதிரொலி! ஸ்விகி, சொமோட்டோ ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்கிய ரசிகர்கள்!

உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து நாளை வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் ஸ்விகி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ்…

Read More
Arts & Culture Entertainment

‘நம் அமைதியை அட்வான்ஸா எடுத்துக்கிறாங்க’. Boycott-க்கு எதிராக கொந்தளித்த அர்ஜூன் கபூர்!

பாலிவுட் படங்களை புறக்கணிப்போம் என்ற கோஷங்களுக்கு எதிராக நடிகர் அர்ஜூன் கபூர், “நாங்கள் முதலில் இந்த கோஷங்களை மிகவும் பொறுத்துக் கொண்டோம். தற்போது அதை அட்வான்ஸாக கருதி புறக்கணிப்பை வாடிக்கையாக்கி விட்டனர்” என்று பேசியுள்ளார். சமீப காலமாக பாலிவுட் படங்கள் திரையரங்குகளில் வெளியானதும், அதை புறக்கணிக்குமாறு “Boycott” கோஷங்கள் எழுப்பப்பட்டு ட்ரெண்ட் ஆவதும், சில நாட்களில் அந்த படங்கள் படுதோல்வி என பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டன. இந்த புறக்கணிப்பு முழக்கங்கள் சமீபத்தில் வெளியான…

Read More
Arts & Culture Entertainment

விரைவில் வேட்டையாடு விளையாடு – 2! ஹீரோ கமல்தானா? கவுதம் மேனன் வெளியிட்ட அப்டேட்!

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் 2-ஆம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்படத்தில் கமல் நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 120 பக்கங்களுக்கு மேல் திரைக்கதை எழுதப்பட்டு தம்மிடம் தயாராக இருப்பதாகவும் விரைவில் படம் பற்றிய விரிவான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மாபெரும் வெற்றி பெற்று இன்றளவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.