Arts & Culture Entertainment

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்திற்கு நஷ்டஈடு கேட்கும் விநியோகஸ்தர்கள்? -வெளியான தகவல்

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால், அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டுவருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை படக்குழு மறுத்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ கிளாசிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல்தான் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில் கரீனா கபூர், மோனா சிங், நாகசைதன்யா ஆகியோ நடித்திருந்தனர். பிரபல நடிகர் அதுல்குல்கர்னி திரைக்கதை அமைக்க, அத்வைத்…

Read More
Arts & Culture Entertainment

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் முதல் தமிழ் படம்..‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் மாஸ் அறிவிப்பு

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்கியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன்,…

Read More
Arts & Culture Entertainment

’நீ மட்டும் தமிழ் கத்துகிட்டா’-கே.பாலசந்தரின் வாக்கும் ரஜினியின் 47 வருட சினிமா கேரியரும்!

நடை, உடை, பாவனை என்று மக்களைக் கவர்ந்த ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 47 வருடமாக சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார். இன்றளவும் அவருக்கான ஹைப் குறையவில்லை. இன்றைக்கும் அவரது FDFS-க்கு டிக்கெட் கிடைப்பது சிரமம். 47 வருடமாக தனது க்ரேஸ் குறையாமல் மின்னும் சில ஸ்டார்களில், இவர் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாரே.. சிறுவயதில் உடல்நிலைக் குறைவாக இருந்த தனது தாயை இழந்த ரஜினியை, அவரது தந்தை தன் மகன் கர்நாடக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.