Arts & Culture Entertainment

சூர்யாவுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை? – வெளியான தகவல்

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகவுள்ள புதியப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘விக்ரம்’ உள்ளிட்டப் படங்களை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படம் மீனவர்கள் சம்பந்தமான படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல்…

Read More
Arts & Culture Entertainment

‘புவி நிலம், புவி நிலம் சோழம் ஆகட்டும்’ – பொன்னியின் செல்வன் பட இரண்டாவது பாடல் வெளியீடு

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல்பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன்,…

Read More
Arts & Culture Entertainment

கொம்பன்கள் என்றுதான் தர்மன்களிடம் பாடம் கற்க போகிறார்கள்.. ’தர்மதுரை’ ஒரு ரிவைண்ட்!

ஒரு நல்ல திரைப்படம் என்பது காலங்கள் கடந்த பிறகும் ஒவ்வொரு முறை அந்தப் படத்தை பார்க்கும் போதும் நமக்குள் ஏதேனும் ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னும் சிறப்பான திரைப்படம் என்றால் நல்ல சிந்தனைகளை தூண்டும் விதமாக அமைந்திருக்க வேண்டும். அந்த வகையில், உணர்வுபூர்வமான, சிந்தனைபூர்வமான காட்சிகளை உடைய படம் தான் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2016ம் ஆண்டு ரிலீஸ் ஆன ’தர்மதுரை’. இந்தப் படம் குறித்து பேசுவதற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.