Arts & Culture Entertainment

வெளியானது விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் டைம், தணிக்கைச் சான்றிதழ்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் நேரம் மற்றும் தணிக்கைச் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில்…

Read More
Arts & Culture Entertainment

‘கொரோனா நேரம்.. ஆனாலும் பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னம் செய்த காரியம்’- கார்த்தி பேச்சு

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களையும் மொத்தம் 140 நாட்களில் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளதாக நடிகர் கார்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். மறைந்த எழுந்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புனைவுக் கதையான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு,…

Read More
Arts & Culture Entertainment

பாகுபலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியமானது- இயக்குநர் மணிரத்னம்

ராஜமவுலியின் பாகுபலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியமானதாக இயக்குநர் மணிரத்னம் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்துள்ளார். வரலாற்று புனைவு கதையான ”கல்கி” யின் பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு முதல் பாகம் செப்டம்பர் மாதம் இறுதியில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளெல்லாம் முடிக்கப்பட்டு, படத்திற்கான பாடல்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாடலானா “பொன்னி நதி பாக்கனுமே” பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் நேற்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.