Arts & Culture Entertainment

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘யாரடி நீ மோகினி’ ( Remake of Aadavari Matalaku Arthale Verule), ‘குட்டி’ (Remake of Arya) , ‘உத்தம புத்திரன்’ (Remake of Ready) ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ளப் படம் ‘திருச்சிற்றம்பலம்’. நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் இந்தப் படம் உருவானது. மேலும்,…

Read More
Arts & Culture Entertainment

விஜய்தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்திற்கு எழுந்த எதிர்ப்பு – ட்ரெண்டாகும் BoycottLigerMovie

குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லைகர்’ படத்தை புறக்கணிக்குமாறு பாலிவுட் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைகர்’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல குத்துத் சண்டை…

Read More
Arts & Culture Entertainment

‘உங்கள் காதுகளை பாதுகாத்துக்கொள்ளவும்’ – நடிகர் அஜித் திடீர் அறிவுரை; வைரலாகும் பதிவு

‘உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளவும்’ என நடிகர் அஜித்தின் சார்பில், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், ‘வலிமை’ படத்திற்குப் பிறகு, தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.