Arts & Culture Entertainment

”ரஜினி ஆசிர்வாதத்துடனே இணைந்துள்ளேன்”-மீண்டும் பாஜகவுக்கே யு டர்ன் அடித்த அர்ஜுன மூர்த்தி!

ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்று தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளதாக அர்ஜுன மூர்த்தி பேட்டியளித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவில் மீண்டும் அர்ஜுன மூர்த்தி இணைத்து கொண்டார். இவர், நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர். அதற்காக பாஜகவிலிருந்து விலகி ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை இவர் தொடங்கினார். எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜக…

Read More
Arts & Culture Entertainment

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு துவக்கம் – மாஸாக வெளியான புதிய போஸ்டர்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் சென்னையில் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ‘பீஸ்ட்’ படமும் கலவையான விமர்சனங்களைத் தாண்டி ட்ரோலுக்கு உள்ளானது….

Read More
Arts & Culture Entertainment

நடிகர் சிரஞ்சீவியின் நெகிழவைக்கும் முடிவு – தெலங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கமான பாராட்டு

ஏழை திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவதாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளதைப் போன்று, மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தெலங்கானா ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், மெகா ஸ்டாருமான நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, நேற்று சிரஞ்சீவியின் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘காட்ஃபாதர்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.