Arts & Culture Entertainment

நடிகர் விக்ரமை காண அலைமோதிய கூட்டம்… தள்ளுமுள்ளு காரணமாக ரசிகர்களுக்கு லத்தி சார்ஜ்!

திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரமை காண வந்த ரசிகர்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் தள்ளுமுள்ளை ஏற்படுத்தியவர்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். நடிகர் விக்ரம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து இன்று காலை வந்தார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவும் கோப்ரா பட பிரமோஷன்காகவும் இன்று திருச்சி வந்த அவரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்க விமான நிலையத்தில் கூடியிருந்தனர். நடிகர் விக்ரம் திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்…

Read More
Arts & Culture Entertainment

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். “எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என்று பி.வி.பி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பி.வி.பி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து இயக்குநர் லிங்குசாமி ரூ.1.03 கோடி கடன் பெற்றிருக்கிறார். இந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலையும் வழங்கியிருக்கிறார். ஆனால் லிங்குசாமி கொடுத்த வங்கிக் கணக்கில்…

Read More
Arts & Culture Entertainment

‘புஷ்பா 2’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – நியூயார்க்கில் கெத்துக் காட்டிய அல்லு அர்ஜுன்

பான் இந்தியா அளவில் வெற்றி அடைந்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ முதல் பாகத்தினைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஹைதராபாத்தில் அவர் இல்லாமலே துவங்கியுள்ளது. சுகுமார் எழுத்து இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஃபகத் ஃபாசில், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, சுனில், ராவ் ரமேஷ்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.