Arts & Culture Entertainment

‘சாக்லேட் பாயாக வருவேன்; ப்ளே பாயாக வரமாட்டேன்‘- அருள்நிதி பேச்சு

ப்ளே பாய் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று மதுரையில் ‘டைரி’ திரைப்பட புரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் அருள்நிதி பேட்டியளித்துள்ளார். நடிகர் அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தினை விளம்பரப்படுத்தும் விழா, மதுரையில் உள்ள திரையரங்குகளில் நடைபெற்றது. ‘டைரி’ திரைப்பட குழுவினர், ஒவ்வொரு திரையரங்கிற்கு சென்று திரைப்பட ட்ரைய்லரை வெளியீடு செய்து ரசிகர்கள் மத்தியில் பேசினர். இந்நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் அருள்நிதி, பட விநியோகஸ்தர் குணா, கதாநாயகி, இயக்குநர் இன்னிசை பாண்டியன்…

Read More
Arts & Culture Entertainment

பாலியல் குற்றவாளிகளுக்கு தமிழ் சினிமா கொடுத்த தண்டனைகள்… அன்றும் இன்றும்! #Rewind

`எப்பவாச்சும் பாதி தூக்கத்துல 100 பேர் உங்க கழுத்தை நெறிப்பது மாதிரி கனவு கண்டு, பதறி எழுந்திருச்சிருக்கீங்களா? என்னோட எல்லா சிரிப்புக்கும் பின்னாடியும் கண்ணீர் இருக்கு. கடந்த காலத்தை கடந்து வர முடியாத கோவம் இருக்கு. ஒவ்வொரு ராத்திரியும் முகம் தெரியாத பல நூறு கைகள் என்னை துரத்திட்டு வரதை நினைச்சு பயந்து பயந்து செத்துட்டு வாழ்றேன்’ `அவர்தான் இது. ஏன் இத்தனை தடவை கேக்குறீங்க? நான் தான் சொல்றேன்ல’ – தமிழ் சினிமாவில் பாலியல் வன்கொடுமைகளால்…

Read More
Arts & Culture Entertainment

“பல தோல்விகளை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” – நடிகர் விக்ரம் பேச்சு

“நான் பல தோல்விகளை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். கல்வி உள்ளிட்ட எதையும் பிரஷராக எடுத்துக் கொள்ளக் கூடாது. விழுந்தால் எழுந்து ஓட வேண்டும்” என நடிகர் விக்ரம் பேசினார். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் படக் குழுவினர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.