Press "Enter" to skip to content

Posts published in “Arts & Culture”

சீரான நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பின்னணி சினிமாப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு…

’கே.ஜி.எஃப்- 2’ இல் முக்கிய கதாபாத்திரத்தில் ‘காலா’ புகழ் ஈஸ்வரி ராவ் ?

கன்னட ஸ்டார் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் -1 மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. அதன் தொடர்ச்சியாக பிரசாந்த் நீல் இயக்கும் இரண்டாவது அத்தியாயத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. கொரோனாவால் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது.…

“அறிவின் பார்வை முக்கியமானது; மக்கள் மீண்டு வர வேண்டும்” : விஜய் சேதுபதி

கொரோனா ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் எனவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சென்னை தினம் 22ஆம் தேதி கொண்டாடப்படும் வகையில் சென்னையின் புராதான கட்டடங்கள், சென்னையின் அழகியல்…

சுஷாந்த் சிங் மரணம்: வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ்

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ். சிபிஐயின் சிறப்பு புலனாய்வு குழு மும்பை பந்த்ரா காவல்நிலையத்தில் அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பான சாட்சிகள்,…

“உங்களிடம் கருணை காட்டுவது சுயநலமல்ல” – இலியானாவின் கொரோனா கால தத்துவம்!

மும்பையில் ஊரடங்கு காலங்களைக் கழித்த நடிகை இலியானா, சில நாட்களுக்கு முன்பு தன் தாயுடன் சேர்ந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குச் சென்றுள்ளார். “என் குடும்பமே சிதறிக்கிடக்கிறது. என் தந்தை கோவாவில் இருக்கிறார். சகோதரியோ ஆஸ்திரேலியாவில். என்…

மணிரத்னம் படம்.. ஓடிடி தளம்… விஜய்-ன் ஊரடங்கு நாட்கள்..!

பிரபலங்களுக்கு ஊரடங்கு நாட்கள் ஒருவகையில் கொடை போல கிடைத்திருக்கின்றன. மனசுக்குப் பிடித்த படங்களைப் பார்ப்பது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது என என்றுமில்லாத உற்சாகத்தில் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள். நம்ம விஜய் என்ன…

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

’தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்’ – விஜய்யின் ‘தளபதி 65’ புது அப்டேட்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில், தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்…

”தனுஷ் நடித்த அந்தப்படம் பெண்களுக்கு எதிரானது”- 7 ஆண்டுகளுக்கு பிறகு கிளம்பிய சர்ச்சை!

நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படம் பெண்களுக்கு எதிரானது என்று அப்படத்தில் நடித்த நடிகரே குற்றம் சாட்டியுள்ளார். வேறு யார் விமர்சித்திருந்தாலும் சர்ச்சையாகியிருக்காது. அதே படத்தில் நடித்த நடிகர் அபய் தியோல்தான் என்பதால்…

”உதவி கேட்டு 32 ஆயிரம் கோரிக்கைகள் வந்துவிட்டன.. முடிந்தவரை செய்வேன்” சோனுசூட்

நடிகர் சோனு சூட் சமூக வலைதளங்கள் மூலம் இதுவரை தனக்கு 32 ஆயிரம் பேர் உதவி கேட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சூழலால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் சோனுசூட் உதவிக்கரம் நீட்டினார்.…