Arts & Culture Entertainment

வெற்றிப்படமாக அமைந்த ‘திருச்சிற்றம்பலம்’ – கேக் வெட்டிய தனுஷ்; பங்கேற்காத நடிகைகள்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 18-ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன…

Read More
Arts & Culture Entertainment

’உடலின் பல இடங்களில் காயங்கள்’.. நடிகை சோனாலி கொலையில் திடுக்கிடும் தகவல்; தொடரும் மர்மம்!

நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகத் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டநிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாக அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குழப்பத்தை விளைவித்துள்ளது. 1. அரியானா மாநிலம் பாட்டேஹாபாத் மாவட்டம் பூத்தன் காலன் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி போகத். 42 வயதான இவர், 8 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் தொலைக்காட்சி…

Read More
Arts & Culture Entertainment

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஒருவார வசூல் இத்தனை கோடிகளா?

நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், 7 நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஆர் ஜவஹர் எழுத்து இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 18-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.