Arts & Culture Entertainment

‘தம்பி வா! தலைமையேற்க வா’ – முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் விஜய் இருக்கும் போஸ்டரால் பரபரப்பு

வருகிற 22ஆம் தேதி நடிகர் விஜய்-ன் பிறந்த நாள் வர இருக்கிறது. இதையடுத்து நடிகர் விஜய்-ன் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது படங்களில் அரசியல் கலந்த அதிரடி வசனங்களை பேசிவரும் நிலையில், அவரது அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில், வருகிற 22ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் அரசியல் நெடி வீசும் வாசகங்களோடு போஸ்டரை திண்டுக்கல் நகர் முழுவதும்…

Read More
Arts & Culture Entertainment

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி அளித்த ’லைக்கா’ சுபாஷ்கரன்

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக லைக்கா தயாரிப்பு நிறுவனத்தினர், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பொதுமக்களும் தொழிற்துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள்  தாணு, ’கோகுலம்’ கோபாலன் உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கிய நிலையில், இன்று லைகா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் லைக்கா நிர்வாகிகள் தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் 2…

Read More
Arts & Culture Entertainment

”அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் நலம்பெற்று இளமையுற்று நாடு திரும்பவேண்டும்”: வைரமுத்து

”உடல் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை போனில் அழைத்து நலம்பெற்று இளமையுற்று நாடு திரும்பவேண்டும்” என்று  கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ”கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் அரசின் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்பவிருக்கிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவச் சோதனைக்கு அமெரிக்கா செல்லும் ரஜினி நலம் பெற்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.