Arts & Culture Entertainment

”நான் வியக்கும் சேகர் கம்முலா இயக்கத்திலேயே நடிப்பது உற்சாகம் அளிக்கிறது”- தனுஷ்

”நான் வியக்கும் இருக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் பணியாற்றவிருப்பது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது” என்று நடிகர் தனுஷ் உற்சாகமுடன் ட்வீட் செய்துள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘டாலர் ட்ரீம்ஸ்’ படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்ற சேகர் கம்முலா, இதுவரை 5 முறை சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர்…

Read More
Arts & Culture Entertainment

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னையிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக தோஹா சென்று, அங்கிருந்து வேறு விமானம் மூலமாக அமெரிக்கா சென்றார். அங்கு ரோசெஸ்டர் (Rochester) நகரில் உள்ள மயோ கிளினிக் (Mayo Clinic) மருத்துவமனையில் ரஜினிகாந்திற்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் ரஜினிகாந்திற்கு இரண்டாவது முறையாக மயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன்பின் குறிப்பிட்ட…

Read More
Arts & Culture Entertainment

பிரித்விராஜ் இயக்கத்தில் மீண்டும் இணையும் மோகன்லால்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனது இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ்.  நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான  ‘லூசிஃபர்’ படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  அவரின், முதல் படமே கேரள சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றானது. ஸ்டைலிஷ் அரசியல் சஸ்பென்ஸ் கதையைக் கொண்ட இப்படத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஒபாராய் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். இதனைத்தொடர்ந்து, பிரித்விராஜ் இயக்கத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.