Arts & Culture Entertainment

திருநெல்வேலி: ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி திருநெல்வேலி அஜித் ரசிகர்கள் 100 பேருக்கு உணவு வழங்கியுள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்னையைக்கூட தீர்த்துவிடலாம். ஆனால், தமிழின் முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் ரசிகர்களின் சண்டையை மட்டும் நிறுத்தவே முடியாது என்பதுபோல் சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். அதேபோல, விஜய் – அஜித் படங்கள் வரும்போதெல்லாம் ட்ரெண்ட் செய்து சமூக வலைதளங்களை ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டுகிறார்கள். இந்நிலையில்,  திருநெல்வேலி ’அல்வா சிட்டி அஜித்…

Read More
Arts & Culture Entertainment

’வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல்: அப்டேட் கொடுத்த யுவன்

”‘வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல் இருக்கிறது” என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். சிம்பு நடிப்பில் ’மாநாடு’ படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானதையொட்டி வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி, கல்யாணி பிர்யதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை உற்சாகப்படுத்த நேற்றிரவு க்ளப்ஹவுஸில் கூட்டாக பேசினார்கள். அப்போது, பேசிய யுவன் ஷங்கர் ராஜா “ ‘வலிமை’ படத்தில் அம்மா பாசத்தை போற்றும் சென்டிமெண்ட் பாடல் ஒன்று உள்ளது. அப்பாடலை வித்தியாசமக அமைத்துள்ளேன்” என்று அப்டேட்…

Read More
Arts & Culture Entertainment

600 தியேட்டர்களில் ரிலீஸ்… மோகன்லால் படத்துக்கான சிறப்பு அனுமதியால் சர்ச்சை!

கொரோனா பரவல், பொதுமுடக்கம் காரணமாக 17 மாதங்களாக மலையாள திரையுலகம் முடங்கி இருக்கும் நிலையில், முன்னணி நடிகர் மோகன்லாலின் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் விவகாரம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மலையாள சினிமாவின் ‘மோஸ்ட் வாண்டட்’ கூட்டணியான மோகன்லால் – பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான பெரிய பட்ஜெட் படம் ‘மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ‘ஆஷிர்வாத்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. பிரபு, அர்ஜுன் என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.