Arts & Culture Entertainment

ஷார்ட் கன்களில் ஸ்கோப் பயன்படுத்தலாமா? : சர்ச்சையை கிளப்பிய ‘பீஸ்ட்’ போஸ்டர்

விஜய்யின் ’பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையாக அந்த போஸ்டரில் அவர் வைத்திருக்கும் துப்பாக்கி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. நேற்று இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள். இன்று விஜய்யின் பிறந்தநாள். இருவரின் பிறந்தநாளையும் சிறப்பிக்கும் விதமாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் என இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. அதில், பெரிய…

Read More
Arts & Culture Entertainment

“ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் விஜய்”- பிரபலங்களின் வாழ்த்துகளால் நிரம்பி வழியும் ட்விட்டர்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன், மோகன்லால்,  உதயநிதி என சினிமாத்துறையினர் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 47 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், காஜல் அகர்வால், தன்யா ரவிச்சந்திரன், ரகுல் ப்ரீத் சிங், பூஜா ஹெக்டே, ராஷி கண்ணா, நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், உதயநிதி, தனுஷ், மோகன்லால், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர் முருகதாஸ்…

Read More
Arts & Culture Entertainment

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்திற்கு ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார். இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி  ’தலைவி’ வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.