Arts & Culture Entertainment

”விஜய் இப்படியொரு பெரிய பரிசை உன் பிறந்தநாளுக்கு அப்பா கொடுக்கிறேன்” – எஸ்.ஏ சந்திரசேகர்

“விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இலவச சிசிடிவி கேமராக்கள் கொடுக்கப்படும்” என்று விஜய்யின் அப்பா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாளை நடிகர் விஜய் தனது 47 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி,அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் உருக்கமுடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில்,  “இந்த பிறந்தநாள் என்னை பொறுத்தவரை ரொம்ப ஸ்பெஷலான பிறந்தநாள் என்றே நினைக்கிறேன். விஜய் வயது 47. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வருடமும் 47. அதனால், இதுவொரு பெருமையான சந்தோஷப்படக்கூடிய பிறந்தநாள். பொதுவாவே…

Read More
Arts & Culture Entertainment

’பீஸ்ட்’: ’விஜய் 65’ படத்தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

’விஜய் 65’ படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளையொட்டி இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நாளை ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 47 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு துப்பாக்கியுடன் விஜய் ஃபிட்டான உடல்வாகுவுடன்…

Read More
Arts & Culture Entertainment

ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தின்  அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’காஞ்சனா 2’ படத்தில் இடம்பெற்ற ‘சில்லாட்ட பில்லாட்ட’ பாடலில் லாரன்ஸுடன் போட்டிப்போட்டுக்கொண்டு நடனம் ஆடி கவனம் ஈர்த்தார் எல்வின். சொந்தமாக நடனப் பயிற்சி பள்ளி  வைத்திருக்கும் எல்வின் சமீபத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார். அதன்படி, இன்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.