Animals

சிங்கம், புலிக்கு 400 கிலோ இறைச்சி, முதலைக்கு ஏரி மீன்கள், தினமும் குளியல்…வண்டலூர் பூங்கா நிலவரம்

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், முதலில் சீனாவில் பிராணிகளிடமிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பிராங்ஸ் மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் நடியா (Nadia) என்ற நான்கு வயது மலேசியப் பெண் புலிக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதை அந்நாட்டின் அயோவா நகரிலுள்ள தேசிய கால்நடைகள் சேவை ஆய்வுக்கூடம் உறுதிசெய்துள்ளது. புலி கொரோனா பாதித்த முதல் வனவிலங்கு இதுதான். அந்த…

Read More
Animals

நியூயார்க்கில் புலிக்கு கொரோனா தொற்று எதிரொலி… எப்படி இருக்கிறது வண்டலூர் பூங்கா?

நியூயார்க் நகரில் உள்ள மிருகக் காட்சி சாலையில், 4 வயது மலேசியப் பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் விலங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு கொரோனா வராது என்ற நிலையில், புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, விலங்குகளிடம் நெருங்கிப் பழகுபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் நிலை என்ன என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. வண்டலூர் உயிரியல்…

Read More
Animals

அமெரிக்காவில் புலிக்கு கொரோனா தொற்று! – அதிர்ச்சியில் உயிரியல் பூங்கா நிர்வாகம்

கொரோனாவில் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் சிக்கிக்கொள்ளும் கொடுமை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் (மார்ச்) பெல்ஜியம் நாட்டில், ஒரு பூனைக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருந்த நிலையில், தற்போது நியூயர்க்கில் ஒரு புலிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தொற்று மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் 3,00,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, நியூயார்க்கில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துவிட்டது. இந்த நிலையில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நியூயார்க்கில் உள்ள…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.