Album

கொரானா கோலம், குப்பையில் கொட்டப்பட்ட கேரட், வீடு தேடி வந்த ரேஷன் பொருட்கள்..! #Day11 #Lockdown

ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி சென்று கொடுக்கும் மதுரை முன்னாள் கவுன்சிலர் திருவண்ணாமலையில் ரேஷன் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டது. மதியம் 1 மணியுடன் ராமேஸ்வரத்தில் பெட்ரோல் பங்க் அடைக்கப்பட்டதால் ஏமாந்து செல்லும் வாகன ஓட்டிகள் நாகர்கோவிலில் பள்ளிவாசலில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள் திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு ரேஷன் கடையை ஆய்வு செய்தார். விருதுநகரில் மாஸ்க் வியாபாரம் சூடுபிடித்தது வெளியூரில் இருந்து இங்கு தங்கி வேலை…

Read More
Album

வேப்பிலை முகக்கவசம், ஆளில்லா நேப்பியர் பாலம்… கிருமி நாசினி தெளிக்கும் தண்ணீர் பீரங்கி! #Day4

திருச்சி பேருந்துநிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் காய்கறி கடைகளில் காய் வாங்க காத்திருக்கும் மக்கள் திருச்சி பேருந்துநிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் காய்கறி கடைகளில் காய் வாங்க காத்திருக்கும் மக்கள்… அறிவுரைகள் கூறும் போலீஸ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளித்தல் காரைக்குடி காய்கறி மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பாக ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு! ஊழியர்களை ஏற்றிச்செல்ல தயாராக இருக்கும் அரசுப் பேருந்துகள் சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி காட்சியளிக்கும் திருச்சி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.