திருச்சி பேருந்துநிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் காய்கறி கடைகளில் காய் வாங்க காத்திருக்கும் மக்கள்
திருச்சி பேருந்துநிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் காய்கறி கடைகளில் காய் வாங்க காத்திருக்கும் மக்கள்… அறிவுரைகள் கூறும் போலீஸ்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளித்தல்
காரைக்குடி காய்கறி மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பாக ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு!
ஊழியர்களை ஏற்றிச்செல்ல தயாராக இருக்கும் அரசுப் பேருந்துகள்
சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி காட்சியளிக்கும் திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயில்
விழுப்புரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பெண்கள்
திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் காட்சி
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக காய்கனி சந்தை
திண்டுக்கல் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் காட்சி
ராணுவ பீரங்கி மீது பறக்கும் ட்ரான் கிருமி நாசினி தெளிக்கிறது
நகராட்சி ஊழியர்கள் அங்குள்ள அனைத்து கடைகளுக்கும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுரை கூறி, அதற்கான வட்டங்களையும் வரைந்து வருகிறார்கள்.
கடைவீதியில் உலா வரும் பெரியவர்கள்
பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் வாசலில் நெடுநேரமாக காத்திருக்கும் மக்கள்
கோவை கவுண்டம்பாளைய ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கேன்களுடன் காத்திருக்கும் பெண்
கோவையில் கிருமி நாசினி தெளிப்பானாக மாறிய காவல்துறையின் தண்ணீர் பீரங்கி
கோவையில் சமூக இடைவெளியின்றி நடந்த அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு
மயிலாடுதுறை பேருந்து நிலைய சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தை இன்று முதல் தற்காலிகமாக பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து மக்கள் இடைவெளி குறியீட்டில் நின்று வாங்கி சென்றனர்.
மூடப்பட்டிருந்த வடசேரி மீன் சந்தை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து துவங்கிய மீன் விற்பனை.
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையின் முன் போடப்பட்டிருக்கும் சதுரங்கள்.
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காத்திருக்கும் பொது மக்கள்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் மக்கள்.
ஆளில்லா நேப்பியர் பாலம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் மக்கள்.
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் மக்கள்.
ஏ.டி.எம் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்
உறவுகள் இன்றி ஊர்வலம் போகும் இறுதிப் பயணம்
இராமேஸ்வரம் கோயிலைச் சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் தீயணைப்புத்துறையினர்.
வேம்பு இலைகளால் ஆன முகக் கவசம் அணிந்த இளைஞர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.