ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி சென்று கொடுக்கும் மதுரை முன்னாள் கவுன்சிலர்
திருவண்ணாமலையில் ரேஷன் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டது.
மதியம் 1 மணியுடன் ராமேஸ்வரத்தில் பெட்ரோல் பங்க் அடைக்கப்பட்டதால் ஏமாந்து செல்லும் வாகன ஓட்டிகள்
நாகர்கோவிலில் பள்ளிவாசலில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்
திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
விருதுநகரில் மாஸ்க் வியாபாரம் சூடுபிடித்தது
வெளியூரில் இருந்து இங்கு தங்கி வேலை பார்ப்பவர்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகைளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மைப் பணியாளர்கள் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
பராமரிப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்
ஊட்டியில் குப்பையில் கொட்டப்பட்ட கேரட்
கரூர் நகரம் முழுக்க தெளிக்கப்படும் கிருமி நாசினி
காரைக்குடியில் உள்ள மீன் மார்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து தரமற்ற பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்
வெளி மாநிலத்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கும் உணவை வாங்குவதற்காக செருப்பு போட்டு இடம் பிடித்துள்ளனர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டாக்டர் சந்திப்பு
மீன் வாங்க வந்த மக்கள் கூட்டம்
விழுப்புரம் மார்க்கெட்டில் இயங்கிவந்த காய்கறி மீன் மார்க்கெட், தற்காலிகமாக பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது காய்கறிகள் வாங்க கூட்டம் அலைமோதியது
கொரானா கோலம்
ட்ரோன் முலம் கிருமி நாசினி தெளிப்பதற்கான ஒத்திகையி, நெல்லை மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
அடையாள அட்டையை காவல்துறை அதிகாரியிடம் காட்டி செல்லுகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் கடைகள் மூடப்பட்டுள்ளன. யாரும் படிக்காமல் இருக்கும் தினசரி இதழ்
பள்ளிகள் விடுமுறை விட்ட காரணத்தை மறந்து உற்சாகமாக குளிக்கும் சிறுவர்கள்
தாம்பரம் ரயில்வே யார்டியில், ரயில் பெட்டிகளை isolation ward ஆக மாற்றப்பட்டு வரும் பணி நடைபெறுகிறது
தாம்பரம் ரயில்வே போலீசார் சார்பில் தினமும் 50 முதல் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது
பரபரப்பான திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இயங்காமல் நிற்கும் பேருந்துகள்
ஆளில்லாத பெசன்ட் நகர் கடற்கரை
சென்னன அம்பத்தூரில் மாநகராட்சி சார்பில் நூற்றுக்கணக்கான வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை பெற்று கொள்ள கூடியிருந்தவர்கள்
பொதுமக்களுக்காக நெல்லையில் நடமாடும் காய்கறி விற்பனை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது
அம்மா உணவகத்தை ஆய்வு செய்தபின் அங்கேயே உணவு சாப்பிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.