agriculture

இந்திய பட்ஜெட் 2023: “ஏமாற்றத்தையே தந்திருக்கிறது” விவசாயிகள் கருத்து!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தக் கூடிய வகையிலான திட்டங்களுடன் நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்கிற பெரும் எதிர்ப்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு பெருமளவில் ஏமாற்றத்தை தந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பட்ஜெட் திருப்தியளிக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக கூறி வருகின்றனர்….

Read More
agriculture

சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!

ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பருவம் துவங்குவதற்கு முன்பாக, 23 வகையான பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு நிர்ணயம் செய்வது வழக்கம். மத்திய அரசின் வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையம்,  இந்த 23 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, மத்திய அரசிடம் பரிந்துரை செய்யும். மத்திய அரசு நிர்ணயம் செய்த பின், மாநில அரசுகள், ஊக்கத்தொகை வழங்கி, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மத்திய அரசு 2023 – 24…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.