Health Nature

‘இப்படியெல்லாமா வதந்திகளை பரப்புவீர்கள்’ கொரோனா வதந்திகளும்.. உண்மைகளும்

  கொரோனா குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை கீழே விளக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இது வரை 147 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலமாகவும், சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த…

Read More
Health Nature

உலகை உலுக்கும் கொரோனா… தற்காப்புக்காக எந்த வகை மாஸ்க் அணிய வேண்டும்…?

உலகம் முழுக்க கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் மக்களை காப்பாற்ற பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பொதுமக்களும் பல வகையான முகக்கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசம் பலன் தருமா…? என மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். “கொரோனா குறித்து நாங்கள் ஊடகங்களிடம் வாயே திறக்கக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது அரசு என்றாலும் பொது நலன் கருதி சில விஷயங்களை பகிர்கிறேன்” என்று சொன்னவரிடம்…

Read More
District News

நாகா இன மக்களுக்கு கர்நாடகாவில் நிகழும் அவலம் !

கர்நாடகாவின் மைசூரூவில் வடகிழக்கு இந்தியாவிலிருந்து குடியேறிய நாகா இன மக்களுக்கு பல்பொருள் அங்காடி ஒன்று உணவுப் பொருட்களை வழங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள் தயார்  கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபோது சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், வடகிழக்கு இந்தியாவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.