Technology

உங்கள் மடிக்கணினியில் உள்ள கிருமியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..?

Work from Home மூலம் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தே தற்போது பணிபுரிகின்றனர். இந்தச் சூழலில் மடிக்கணினிகளில் உள்ள கிருமிகளை எப்படி நீக்கம் செய்வது என தெரிந்துகொள்வோம். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைப்பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு மடிக்கணினிகள் மற்றும் கணினி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும் கிருமிகள் மின்னனு சாதனங்களில் ஒட்டிக்கொள்வது தவிர்க்க முடியாதது. அதனால் அந்த சாதனங்களை எப்படி கிருமி நீக்கம் செய்து தூய்மையாக…

Read More
India

#TopNews முதல்வரின் கோரிக்கை முதல் அரசின் புதிய கட்டுப்பாடுகள் வரை..!

உலகெங்கும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 30 ஆயிரத்தை கடந்தது. இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு. தொற்றுள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்ய முடிவு. aஊரடங்கு நேரத்தில் அவசர பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி வழங்க ஏற்பாடு. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெறலாம்.  நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார் வருகிற 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள்…

Read More
India

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா: ஆயிரத்தை தாண்டியது எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1029 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.