politics

Tamil News Today Live : `முதல்வர் யார்?’ – எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மேலிடம்!

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கை விவரங்கள், வாக்குச்சாவடி குழுக்கள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். `முதல்வர் யார்?’ – எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மேலிடம்! நடந்து முடிந்த கார்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113…

Read More
cricket

DC v PBKS: `தல கால்லயே போட்டாங்க தல!’ என வெளியேறிய டெல்லி – கலக்கிய பிரப்சிம்’ரன்’

ஐபிஎல் 16ஆவது சீசன் 59ஆவது லீக் போட்டியை எட்டிவிட்டோம் . இன்னும் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 2 முதல் 3 போட்டிகளே மீதமுள்ளது.  அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. DC v PBKS டெல்லி தோற்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை இழந்துவிடும். பஞ்சாப் எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற கட்டாய…

Read More
money

நீங்களும் இந்த ட்ரெண்டிங்கில் இருக்கீங்களா? மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்யும் இளைஞர்கள்!

இளம் தலைமுறையினரில் ஒரு பிரிவினர் ஆப்பிள் போன் வாங்குவது, புதிய பைக்குகளை வாங்குவது, பிடித்தமான ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவது என தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை செலவு செய்துகொண்டு இருந்தாலும், இன்னொரு பிரிவினர் சேமிப்பது, முதலீடு செய்வது என்று செய்துகொண்டு இருக்கின்றனர். இளம் வயதினர் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்துவருவது பற்றிய கேம்ஸ் (CAMS) நிறுவனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் செய்ய வேண்டியவை… 12 பில்லியன் டாலரை எட்டிய இந்தியா –…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.