Sports

பும்ராவும் இல்லை, அப்ரிடியும் இல்லை? தினேஷ் கார்த்திக் சொல்லும் சிறந்த பவுலர் யார்?

‘மிட்செல் ஸ்டார்க் உலகின் தலைசிறந்த பவுலர்’ என பாராட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக். நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 9-வது முறையாக ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் அவரது பந்துவீச்சின்கீழ் ஷுப்மன் கில் (0),…

Read More
Arts & Culture Entertainment

சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் – வைரலாகும் ராகவா லாரன்ஸ் பகிர்ந்த புகைப்படம்!

‘சந்திரமுகி 2’ படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து முடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடிப்பில், கடந்த 1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘Manichitrathazhu’. இந்த திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு, தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் ரீமேக் செய்திருந்தார். இந்தப் படத்தில் மனநல மருத்துவராக ரஜினிகாந்தும், அவரது நண்பராக பிரபும்…

Read More
Arts & Culture Entertainment

‘புஷ்பா 2’ படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுடன் இணையும் பஹத் பாசில் – இங்குதான் ஷுட்டிங்?

‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் சற்று வித்தியாசமான தோற்றத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.