Arts & Culture Entertainment

ஐஸ்வர்யா வீட்டில் எப்போது, எவ்வளவு மதிப்பிலான நகைகள் காணாமல் போனது? – வெளியான முழு விவரம்!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நிலையில், அந்த நகைகளின் மதிப்பு குறித்த கதவல் வெளியாகியுள்ளது. தனுஷின் ‘3’, கௌதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்திலும் மற்றும் ரஜினிகாந்த் – ஜீவிதா சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கும்…

Read More
Editor Picks

உலக சிட்டுக் குருவி தினம்: அழியும் இனதை மீட்டெடுக்க ஆதரவு கரம் நீட்டுவோம்!

உலக சிட்டுக் குருவி தினமான இன்று (மார்ச் 20) அழியும் நிலையில் இருக்கும் சிட்டுக் குருவிகளை மீட்டெடுக்க ஆதரவு கரம் நீட்டுவோம். சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள் சுறு சுறுப்புக்கு பெயர் போனவை. அமைதியாக அழகான கீச் கீச் என்று ஓசையெழுப்பும் ஆண் பெண் சிட்டுக் குருவிகள் இருவேறு வித்தியாசமான வண்ணங்களை கொண்டவை. பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதால் சிட்டுக்குருவி என அழைக்கப்படும் இந்த பறவை இனத்தை இப்போது மிகவும் அரிதாகவே காணமுடிகிறது. வானில் கூட்டம் கூட்டமாக பறந்து…

Read More
Tamilnadu

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடையாது? – அமைச்சர் கீதா ஜீவன் விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 – 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர். மேலும், இந்த திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், இந்த திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார். இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.