World

100 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் ‘ஆடு’ வடிவிலான ரோபோட்!

100 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் “ஆடு வடிவிலான ரோபோட் ஜப்பானில் அறிமுகம் ஆகியுள்ளது. ஜப்பானில் முதன் முறையாக 4 கால்களுடன், ஆடு வடிவிலான ரோபோட்டை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. பெக்ஸ் (BEX) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோட், 100 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து கொண்டு கரடுமுரடான பாதைகளிலும் செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை தானியங்கி முறையிலும், மனிதர்களின் கட்டுபாட்டின் கீழும் இயக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு…

Read More
World

மருத்துவமனையின் அலட்சியம்: இறந்து பிறந்த குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த பெற்றோர்

இங்கிலாந்தில் மருத்துவமனையின் அலட்சியத்தால் இறந்து பிறந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர் ஃப்ரிட்ஜில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியர் லாரன்ஸ் வைட் – லாரா பிராடி. கருவுற்றிருந்த லாராவுக்கு எதிர்பாராதவிதமாக கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. வலியால் லாரா துடித்த நிலையில் இருவரும் லூயிஷாமில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஏற்கனவே 20க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்திணறல், பிரசவத்திற்காக காத்திருந்ததால் லாராவுக்கு படுக்கை கிடைக்கவில்லை. மருத்துவமனை ஊழியர் லாராவிடம் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்….

Read More
World

உலகின் மிக காரமான கரோலினா மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் கிரெக் ஃபோஸ்டர். இவர் உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கரோலினா ரீப்பர் மிளகாய்களை கிரெக் ஃபோஸ்டர் சாப்பிடும் வீடியோவை கின்னஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.