Technology

எப்படி இருக்கு போகோ எம்4! சிறப்பம்சங்கள் என்னென்ன?

50 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, நீட்டிக்கும் வசதி கொண்ட ரேம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது போகோ எம்4 5ஜி. Poco M4 5G இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரட்டை பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மேலும் இது MediaTek Dimensity 700 SoC மூலம் இயக்கப்படுகிறது. கைபேசியில் 5G இன் 7 பேண்டுகளை உள்ளடக்கியுள்ளது. 6ஜிபி வரை ரேம் மற்றும் டர்போ ரேம் அம்சத்தையும் பெறுகிறது, இது 2ஜிபி சேமிப்பகத்தை ரேமாக சுமூகமான செயல்பாட்டிற்காக மாற்றிப்…

Read More
Editor Picks

எளியோரின் வலிமைக் கதைகள் 28: “யாருக்கோ உணவு கொடுக்கிறோம்னு சந்தோஷம் இருக்கும்”

உணவு தேவை என்பது தவிர்க்கமுடியாத ஒன்று வாழ்க்கைக்கு. குறிப்பாக கோடைக்காலங்களில் உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குளிர்காலங்களில் உண்ணும் உணவிற்கும் கோடைகாலங்களில் உண்ணக்கூடிய உணவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் நீர் ஆகாரங்களையே நாம் அதிக அளவு உட்கொள்கிறோம். அந்த வகையில் சிறுதானிய உணவாகவும், இயற்கை உணவாகவும் நம்முடைய உடலை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணவுகளில் ஒன்றாக கூழ் இருக்கிறது. அதிகமாக கிராமப்புறங்களில் மட்டுமே கூழ் விற்கப்பட்டு வந்தநிலையில் இப்போது நகரங்களிலும் கூழ்க்கடைகள் அதிகரித்து…

Read More
Editor Picks

‘வாழு.. வாழவிடு’.. 11 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் எடுத்த அந்த அதிரடி முடிவு!

தன்னுடைய 40வது பிறந்த நாளில் ரசிகர் மன்றத்தை கலைத்து நடிகர் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் திரை நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித்குமார். நாளை மே ஒன்றாம் தேதி அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.