இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ. 5,000 கோடி செலவு; சென்ற ஆண்டைவிட 24% அதிகம்!

பெரும்பாலும் மக்கள் பொருள்களை வாங்க சில்லறைகளை விட ரூபாய் நோட்டுகளையே அதிகம் உபயோகித்து வருகின்றனர். எனவே இந்திய ரிசர்வ் வங்கி அதிக பண தாள்களை அச்சிடுவதற்கு செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் […]

`அழகுக்காக அவர்களைப்போல சர்ஜரி செய்ய விருப்பமில்லை!’ – ராதிகா ஆப்தே

வயதாவதால் அழகு குறைவதை சமாளிக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷன்களை செய்துகொள்பவர்கள் தன்னை சோர்வாக உணரவைக்கிறார்கள் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். பிரபல இந்திய நடிகையான ராதிகா ஆப்தே இந்தி, தமிழ், மராத்தி போன்ற […]

பஞ்சாப் பாடகரைக் கொலைசெய்த லாரன்ஸ் மிரட்டல் எதிரொலி; சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு […]

“காங்கிரஸில் `இந்து’ என்ற வார்த்தையையே வெறுப்பவர்கள் இருக்கின்றனர்!” – காங்கிரஸ் தலைவர் அதிருப்தி

நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. மேலும், தேர்தலுக்கான வேட்பு […]

ராமேஸ்வரம்: மீனவப் பெண் கொலை… வலுக்கும் போராட்டம்!

ராமேஸ்வரத்தில் கடந்த 24-ம் தேதி கடலுக்குப் பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண் ஒருவர், இறால் பண்ணைக்கு வேலைக்கு வந்த வடமாநில வாலிபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் […]