Banner

உக்ரைனில் கூகுள் மேப்பின் சில அம்சங்கள் திடீர் முடக்கம் – காரணம் இதுதான்!

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து உள்ளது ரஷ்யா. அண்மைய தகவல்களின் படி ரஷ்யாவின் அணு ஆயுதப்படை தரை, நீர், ஆகாயம் என மும்முனை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனில் கூகுள் மேப்பின் சில அம்சங்களை தற்காலிகமாக முடக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனம்.  உக்ரைன் நாட்டின் வீதிகள், அங்காடிகள், உணவகங்கள் மாதிரியானவற்றின் கூகுள் மேப் லைவ் டிராஃபிக் குறித்த…

Read More
Banner

”அணு ஆயுதப் படை தயார்நிலையில் உள்ளது” – ரஷ்ய பாதுகாப்புத் துறை தகவல்

உக்ரைனுடனான போர் தீவிரமாகி வரும் நிலையில், தங்கள் நாட்டின் அணு ஆயுதப் படை தயார் நிலையில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 5 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்படுத்துள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

Read More
Banner

”நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு

தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார்.  சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுகால போராட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.