Sports

மகளிர் உலகக் கோப்பை பயிற்சி போட்டி: ஸ்மிருதி மந்தனாவின் தலையை பதம் பார்த்த பவுன்சர்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய போது பவுன்சராக வீசப்பட்ட பந்து அவரது தலையை தாக்கியது. நியூசிலாந்து நாட்டில் வரும் மார்ச் 4 தொடங்கி ஏப்ரல் 3 வரையில் மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.  அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின. அந்த ஆட்டத்தில்தான்…

Read More
Banner

அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Banner

“3 அலைகளிலும் இதுதான் முதன்முறை” – தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகம் இதுவரை சந்தித்துள்ள 3 அலைகளிலும் முதன்முறையாக 400 க்கும் கீழ் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,994 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 366 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் சராசரியாக 0.7 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் அளவிற்கு தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கோவிட் முதல் காலகட்டத்தில் 2020 ஜீலை 27…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.