Business

டெல்லி: கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட 2 சந்தைகள் மூடல்

தலைநகர் டெல்லியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை காற்றில் பறக்கவிட்ட இரண்டு சந்தைகளை மூடியுள்ளது டெல்லி அரசு. டெல்லியின் வடகிழக்கு பகுதியான சீலம்பூர் பகுதியில் அமைந்துள்ள பழங்கள் விற்பனை செய்யும் சந்தை மற்றும் நேரு சந்தையை டெல்லி அரசு மூடியுள்ளது.  இன்று (டிசம்பர் 31) இரவு 10 மணி வரை இரண்டு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும் என டெல்லி பேரிடர் மேலாண்மை நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் வணிக ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்…

Read More
Flash News

சாதி சான்றிதழ் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட மாணவரை தாக்கிய எஸ்.ஐ சஸ்பெண்ட்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். கோலியனூரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவர் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அந்த மாணவர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவர் மகேந்திரனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் கணபதி…

Read More
Flash News

சிறுவன் மீது குண்டு பாய்ந்த விவகாரம் – பயிற்சித் தளத்தில் கோட்டாட்சியர் விசாரணை

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரத்தில் தமிழக காவல் துறையினரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் கோரியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி கிராமத்தில் துப்பாக்கி சுடும் தளத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பயிற்சி செய்த போது தலையில் குண்டு பாய்ந்த ஒரு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிகழ்வு குறித்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழிற் பாதுகாப்பு படை கமாண்டன்ட் நோயல் மற்றும் ஆய்வாளர் சிதம்பரம் ஆகியோரிடம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.