Tamilnadu

`கொம்பு வைத்த வேங்கையன் என் வெள்ளையன்!’ – உயிரிழந்த காளை… உருகிய விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தொகுதியான விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். அரசியல், அமைச்சர் பதவியோடு, இவர் கொம்பன், சின்னக் கொம்பன், வெள்ளைக் கொம்பன், கருப்புக் கொம்பன் என்ற கொம்பன் காளைகளை விரும்பி செல்லமாக வளர்த்து வந்தார். அதற்கேற்ப இவரது காளைகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பிடிபடாத காளைகளாக பெயரெடுத்தது….

Read More
Astrology

பத்தில் குரு பதவி பறி போகுமா ? | ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 – 22 | Gurupeyarchi

குருப்பெயர்ச்சி 2021- 22 – மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகும் குருபகவான் ரிஷப ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்க இருக்கிறார் என்பதை விளக்குகிறார் பைரவ குருஜி ஜி.கே. முத்துகுருக்கள். #Gurupeyarchi2021 #Gurupeyarchi #Gurupeyarchi #Gurubhagavan

Read More
Finance

ஒரு கம்பெனியின் பேலன்ஸ் ஷீட்டை புரிந்துகொள்வது எப்படி? ஓர் எளிய விளக்கம்! – பணம் பண்ணலாம் வாங்க 31

தலைப்பைப் படித்ததும் ஏதோ தலை கால் புரியாத இடத்திற்கு உங்களை இழுத்துச் செல்வதாக எண்ண வேண்டாம். வாட்ஸ்அப் உபயோகிப்போருக்கு அந்த வாட்ஸ்அப் எப்படி வேலை செய்கிறது என்று தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதில் மெசேஜ் அனுப்புவது எப்படி, மெசேஜை அழிப்பது எப்படி போன்ற விவரங்கள் தெரிவது அவசியம் அல்லவா? அப்படித்தான் நாமும் கம்பெனிகள் வெளியிடும் பேலன்ஸ் ஷீட் மற்றும் ப்ராஃபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மென்ட் பற்றி ஓரளவாவது தெரிந்துகொள்வது சில பல ஆராய்ச்சிகளுக்கு உதவும். Money…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.