Arts & Culture Entertainment

நட்பு, துரோகம்; மனித வாழ்வின் ரகசிய முகங்களை படம் பிடித்திருக்கும் ‘நடுவன்’ – திரைப்பார்வை

திரில்லர் கதைகளைப் பொறுத்தவரை புதிய கதையம்சம் என்பது இரண்டாம் பட்சம் தான் நமக்கு நன்கு பரிட்சயமான கதையாக இருந்தாலும் அதனை திரைக்கதை மூலம் எப்படி சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் ரிசல்ட் அமையும். அது போலத்தான் நடுவன் எனும் இந்த சினிமாவும். பரத், அபர்ணா விநோத், கோகுல் ஆனந்த், ஜார்ஜ் மரியான், அருவி பாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படமான நடுவன் சோனி லைவில் காணக் கிடைக்கிறது. இத்திரைப்படம் கொடைக்கானல் நிலப் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக்காக நடித்திருக்கும்…

Read More
Editor Picks

இந்திய கருக்கலைப்பு சட்டம்: கருக்கலைக்க நினைக்கும் கர்ப்பிணிகள் அறியவேண்டிய அவசிய தகவல்கள்

சென்னையில் கர்ப்பமாக இருந்த வடமாநில பெண் தொழிலாளியான குமாரி என்பவர் பிரசவத்திற்கு அஞ்சி கருவைக் கலைக்க மருத்துவ வழிகாட்டுதலின்றி நாட்டு மருந்தை உண்டதால் சிசு இறந்து கர்ப்பப்பையிலேயே தங்கி சீல் பிடித்திருந்திருக்கிறது. கர்ப்பப்பையிலேயே சிசு தங்கியதால் நேற்றைய தினம் அப்பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்திருந்த சம்பவம் நடந்திருந்தது. தொடர்புடைய செய்தி: சென்னை: கருக்கலைப்புக்காக தானாக மருந்து எடுத்துக் கொண்ட பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம் குமாரி மட்டுமல்ல… இந்தியாவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் மரணிக்கிறாள்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.