Banner

கேரளாவில் பாம்பை விட்டு கடிக்கச்செய்து மனைவி கொலை – கணவனுக்கு ஆயுள் தண்டனை

கேரளாவில் மனைவிமீது பாம்பை கடிக்கச்செய்து கொலைசெய்த வழக்கில் கணவன் சூரஜ்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உத்ரா என்பவருக்கும், பத்தினம்திட்டாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. அரூர் பகுதியில் இரண்டாவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் வசித்துவந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு ஒருமுறை உத்ராவை பாம்பு கடித்திருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். மீண்டும் இந்த ஆண்டு மே மாதத்தில் உத்ராவை கருநாகபாம்பு கடித்ததில்…

Read More
Banner

சென்னை: இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் சேவை

தொடர் விடுமுறையையொட்டி மக்கள் வெளியூர் செல்வதால் சென்னையில் இன்றிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. தொடர்‌ விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல்மிகு நேரங்களில்‌ மாலை 05.00 மணி முதல்‌ இரவு…

Read More
Banner

பணம் பண்ண ப்ளான் B – 5: மியூச்சுவல் ஃபண்ட் ‘சேஃப்டி’யும் அடிப்படை புரிதல்களும்

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என கடந்த வாரம் முடித்திருந்தோம். மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அடிப்படையை முதலில் பார்ப்போம். ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தன்மை இருக்கிறது. வங்கியில் நீங்கள் முதலீடு செய்தால் வரும் அதே வருமானம்தான் நான் முதலீடு செய்தாலும் எனக்கு வரும். இதேபோல தங்கம் உள்ளிட்ட பெரும்பாலான முதலீட்டு திட்டங்களிலும் அடிப்படை ஒன்றுதான். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு டூல். இந்த டூல் மூலமாக அனைத்து வகையான முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.