Banner

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் – 4 மாதம் அவகாசம் கோரி மனு

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு அளித்துள்ளது. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என கூறி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Flash News

நேற்றைவிட பாதிப்பு சற்று கூடுதல்: புதிதாக 15,823 பேருக்கு கொரோனா உறுதி

நேற்று 14,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்து புதிதாக 15,823 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 7,823 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,01,743 ஆக அதிகரித்துள்ளது.   அதேபோல், கொரோனா பாதிப்புக்கு…

Read More
Flash News

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 10 மணி முன்னிலை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 138 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 989 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. மாவட்ட கவுன்சிலர்கள்: (140/140) / திமுக – 138, அதிமுக – 2 ஒன்றிய கவுன்சிலர்கள்: (1,325/1,381) / திமுக – 989, அதிமுக – 202, அமமுக – 05, பாமக – 36, தேமுதிக – 1 பிற – 92 மாவட்ட வாரியாக மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.