Banner

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த். கடந்த 28-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை சுற்றல் இருந்த காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு அவருக்கு நீக்கப்பட்டது. ரஜினிகாந்த் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பெற்ற நிலையில் இன்று வீடு திரும்பினார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவரது நடிப்பில் வரும் தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாக உள்ளது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Banner

டி20 உலகக் கோப்பை : அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்தியா படுதோல்வி : நியூசிலாந்து வெற்றி

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து.  மார்ட்டின் கப்டில் மற்றும் மிட்செல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கப்டில் 20 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். மிட்செல்…

Read More
Banner

தமிழ்நாட்டில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய தளர்வுகள் – முழுமையான விபரங்கள்

தமிழ்நாட்டில் நாளையில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன. கொரோனா பரவல் கணிசமாக குறைந்ததை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திங்கள்கிழமையில் இருந்து அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 8 ஆம் வகுப்புகள் வரை சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படவும், தனித்து இயங்கும் மதுக் கூடங்களும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவை தவிர…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.