Sports

இந்தியா vs நியூசிலாந்து : ரன் சேர்க்க தடுமாறும் இந்தியா : 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பு!

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்து இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.  15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இஷான் கிஷன், ராகுல், ரோகித், கோலி மற்றும் பண்ட் என ஐந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். தற்போது…

Read More
Sports

டி20 உலகக் கோப்பை : நமீபியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தி ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 160 ரன்களை எடுத்தது.  161 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது நமீபியா. ஆப்கானிஸ்தான் பவுலர்களை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே ரன் சேர்க்க தடுமாறிய நமீபியா பேட்ஸ்மேன்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.  20 ஓவர்கள்…

Read More
Sports

டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்றது நியூசிலாந்து, முதலில் பேட்டிங் செய்யும் இந்தியா!

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களம் காண்கின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.  இரு அணிகளும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது. ஆடும் லெவன் விவரம்! நியூசிலாந்து!  மார்ட்டின் கப்டில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.