Business

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இயக்க உள்ள அதானி நிறுவனம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி நிறுவனம் கையெழுத்திட உள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள துறைமுகத்தை இயக்கும் அனுமதி பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெயர் அதானி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை இயக்கும் உரிமை ஏற்கனவே சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு முனையத்தை மேம்படுத்தி இயக்கும் உரிமம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கிடைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அதானி நிறுவனம், இலங்கை துறைமுக அதிகார அமைப்பு மற்றும்…

Read More
Arts & Culture Entertainment

‘க்ளாடியேட்டர்’ ரசிகர்களுக்கு ஆச்சரிய அப்டேட் கொடுத்த இயக்குநர் ரிட்லி ஸ்காட்!

புகழ்பெற்ற ‘க்ளாடியேட்டர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராக இருப்பதாக அதன் இயக்குநர் ரிட்லி ஸ்காட் ஆச்சரிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 2000-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் `க்ளாடியேட்டர்’. தனக்குத் துரோகம் செய்து, தன் குடும்பத்தைக் கொலை செய்த அரசனைக் கொல்லும் ஒரு போர்வீரன் என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன். வெளியாகி 21 ஆண்டுகளை கடந்தபோதும் இந்தப் படத்துக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடங்கி ‘பாகுபலி’ வரை…

Read More
Arts & Culture Entertainment

‘மொத்த குடும்பமும் வீடில்லாமல் நின்றது!’ – நடிகர் ப்ரதிக் காந்தியின் வேதனைப் பக்கம்

பாலிவுட் நடிகர் ப்ரதிக் காந்தி தன் வாழ்வில் சந்தித்த வேதனையான தருணங்கள் குறித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டின் பிக் ‘பி’ அமிதாப் பச்சனின் பிரபலமான டிவி ஷோ ‘கோன் பனேகா க்ரோர்பதி’. நம்ம ஊரில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்பதன் இந்தி வெர்ஷன். தற்போது இந்த நிகழ்ச்சி 13-வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த சீசனின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு பிரபலங்களை அழைத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.