India

மீண்டும் பயங்கரவாதம் தொடர்பான பாடத்திட்டம் : சர்ச்சையில் டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம்?

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதம் தொடர்பான புதிய பாடத்திட்டம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்! இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜேஎன்யூ எனப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு அரசு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் சமீபத்தில் புதிய பாடத்திட்டத்தில் COUNTER TERRORISM என்கிற பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையிலான கோர்ஸ் அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கி இருக்கிறது.  “Counter Terrorism, Asymmetric Conflicts and Strategies for Cooperation among Major Powers” எனப்படும்…

Read More
Sports

சேலத்தின் மலைக்கிராமம் to பாராலிம்பிக்.. பதக்க நாயகன் மாரியப்பனின் வெற்றிக் கதை!

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்று மலைக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன். ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பாராலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ள மாரியப்பன் குறித்து பார்க்கலாம். ஒருகாலத்தில் பேருந்து வசதி கூட இல்லாத மலைக்கிராமமாக இருந்தது சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவடகம்பட்டி. இந்த கிராமத்தில் இருந்து புறப்பட்டது மாரியப்பன் எனும் தடகளப் புயல். மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் சிறுவயதில் தமது காலில் பாதிப்பை…

Read More
Sports

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – முதல்வர் அறிவிப்பு

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு நடந்துமுடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன். ஏழமையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார். இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார் மாரியப்பன். பாராலிம்பிக்கில் அடுத்தமுறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என மாரியப்பன் உறுதியளித்திருக்கிறார். மேலும் தனக்கு அரசுவேலை வழங்கவேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாரியப்பன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.