Arts & Culture Entertainment

யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் ’செல்ஃபி புள்ள’ பாடல்

விஜய்யின் ’கத்தி’படத்தின் ’செல்ஃபி புள்ள’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படம், விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசி பாராட்டுகளைக் குவித்தது. இரட்டை வேடங்களில் விஜய் கவனம் ஈர்த்தார். ஒருபுறம் படம் கதைக்காக வரவேற்பை பெற்றாலும், இப்படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அவற்றில், குறிப்பாக, மதன் கார்க்கி வரிகளில் விஜய்யும் சுனிதி செளகானும் பாடிய ‘செல்ஃபி புள்ள’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.